தம்பதெனிய அரசு
தம்பதெனிய இராச்சியம் அல்லது தம்பதெனிய இராசதானி (Kingdom of Dambadeniya) என்பது கிபி 1220–1354 காலப்பகுதியில் இலங்கையில் இருந்த ஒரு இராச்சியம்.[1]
தம்பதெனிய இராச்சியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1220–1345 | |||||||||
நிலை | இராச்சியம் | ||||||||
தலைநகரம் | தம்பதெனிய யாபஹுவ இராசதானி பொலன்னறுவை குருணாகல் | ||||||||
பேசப்படும் மொழிகள் | சிங்களம் | ||||||||
சமயம் | பௌத்தம் | ||||||||
அரசாங்கம் | அரசாட்சி | ||||||||
அரசன் | |||||||||
• 1220–1224 | மூன்றாம் விஜயபாகு | ||||||||
• 1271–1283 | முதலாம் புவனேகபாகு | ||||||||
• 1283–1302 | அரசில்லாக் காலம் | ||||||||
• 1325/6-1344/5 | ஐந்தாம் விஜயபாகு | ||||||||
வரலாறு | |||||||||
• பொலனறுவையின் வீழ்ச்சி | 1220 | ||||||||
• தலைநகர் கம்பளைக்கு மாற்றம் | 1345 | ||||||||
நாணயம் | மாசா | ||||||||
| |||||||||
தற்போதைய பகுதிகள் | இலங்கை |
கலிங்க மாகன் பொலன்னறுவை இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் மூன்றாம் விஜயபாகு மன்னனால் (1232–1236) தம்பதெனிய இராச்சியம் உருவாக்கப்பட்டது. இம்மன்னன் 'மலயரடவில்' ஒற்றுமையை ஏற்படுத்தி ஆட்சிக்கு வந்தான். கலிங்க மாகனால் அழிவுற்றிருந்த தனது நாட்டை மீள் கட்டியெழுப்ப முயற்சித்தான். முக்கியமாக பௌத்த மதத்தை சீர்திருத்த முயற்சித்தான்.
2 ஆம் பராக்கிரமபாகு (1236–1270)
தொகுஇவ்வரசன் கலிங்க மாகனுடைய ஆட்சியில் இருந்து இராசரட்டைப் பிரதேசத்தை மீட்டெடுத்ததால் தம்பதெனிய இராச்சியத்தின் தலை சிறந்த மன்னனாகக் கருதப்படுகின்றான்.
- ↑ "Sri Lankan History - Kings - Governors - Prisidents - Ministers". www.mahawansaya.com. பார்க்கப்பட்ட நாள் 2022-05-12.