தம்பி சீனிவாசன்

தமிழ் எழுத்தாளர்

தம்பி சீனிவாசன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளராவார்.[1] இவர் தமிழில் பல குழந்தை இலக்கிய நூல்களை மொழிபெயர்த்துள்ளார், அதே சமயம் புதுப்புனைவாக நாடகம், கதைகள், பாடல்கள் என பல சிறார் இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவர் சாகித்ய அகாடமியின் மண்டலச் செயலாளராகச் சென்னையில் பணியாற்றியவர்.[2]

எழுதிய நூல்கள்

தொகு
  • தங்கக் குழந்தைகள் (நாடகம்) இந்திய அரசின் பரிசைப் பெற்றது.
  • சிவப்பு ரோஜாப்பூ (பாடல் தொகுப்பு, நேஷனல் புக் டிரஸ்ட்ட் வெளியீடு)
  • குட்டி யானை பட்டு (மொழி பெயர்ப்பு, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு)
  • யார் கெட்டிக்காரர் (மொழி பெயர்ப்பு, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு)
  • ஜானுவும் நதியும் (மொழி பெயர்ப்பு, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு)
  • உங்கள் உணவும் நீங்களும் (நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு)
  • எவரெஸ்ட் எனது உச்சி யாத்திரை (நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு)
  • தேடிப்பார் (நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு)
  • யார் கெட்டிக்காரர் (நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு)
  • பெண் படிப்பறிவு பெற்று விட்டால் (நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு)

மேற்கோள்கள்

தொகு
  1. "தம்பி சீனிவாசன்". பட்டியல். http://www1.marinabooks.com. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2016. {{cite web}}: External link in |publisher= (help)
  2. ஆதி வள்ளியப்பன் (15 நவம்பர் 2016). "சிறார் இலக்கியச் சாதனையாளர்கள்". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 20 நவம்பர் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பி_சீனிவாசன்&oldid=3577416" இலிருந்து மீள்விக்கப்பட்டது