தயாசங்கர் திவாரி

இந்திய அரசியல்வாதி

தயாசங்கர் திவாரி (Dayashankar Tiwari) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். நாக்பூரின் 54 ஆவது மேயராக இவர் பணியாற்றினார்.[1][2] சிறந்த சொற்பொழிவு திறன்களுக்காக அறியப்பட்டார்.

தயாசங்கர் திவாரி ஒரு முதுகலை பட்டதாரியாவார். கலை பாடத்தில் இவர் முதுகலைப் பட்டம் பெற்றார்.[3] நாக்பூர்நகராட்சி ஆணையத்திற்கு பாரதிய சனதா கட்சியின் பிரதிநிதியாக மேயராக நியமிக்கப்பட்டார்.[4][5] 151 உறுப்பினர்களைக் கொண்ட நாக்பூர் நகராட்சியில் 107 வாக்குகளைப் பெற்று தயாசங்கர் திவாரி வெற்றி பெற்றார்.[6][7] இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரசு கட்சி வேட்பாளர் இரமேசு புனேகர் 27 வாக்குகள் மட்டுமே பெற்றார். சந்தீப் இயோசி பதவி விலகிய பின்னர் இவர் இப்பதவிக்கு வந்தார்.[8][9][10][11]

மேற்கோள்கள் தொகு

  1. "Dayashankar Tiwari 54th Mayor of Nagpur". The Live Nagpur (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-01-05. பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
  2. Chakraborty, Proshun. "Dayashankar Tiwari elected 54th mayor of Nagpur". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
  3. "DAYASHANKAR CHANDRASHEKHAR TIWARI". MyNeta.
  4. "Maharashtra: Dayashankar Tiwari elected mayor of Nagpur". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
  5. "महाराष्ट्र : दयाशंकर तिवारी नागपुर के मेयर निर्वाचित". Navbharat Times (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
  6. "नागपुर में भाजपा के दयाशंकर तिवारी बने महापौर, मनीषा धावड़े उपमहापौर". Dainik Bhaskar Hindi (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Dayashankar Tiwari is 54th Mayor of NMC". The Hitvada (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
  8. "BJP leader Dayashankar Tiwari elected new Nagpur Mayor". The Indian Express (in ஆங்கிலம்). 2021-01-05. பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
  9. "Mayor Sandip Joshi resigns, Dayashankar Tiwari to be 54th mayor | Nagpur News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
  10. "Sandip Joshi makes way for Tiwari as city's 54th mayor | Nagpur News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
  11. "नागपुर के महापौर संदीप जोशी ने दिया इस्तीफा, बीजेपी के दयाशंकर तिवारी संभालेंगे कार्यभार". TV9 Bharatvarsh (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-09-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாசங்கர்_திவாரி&oldid=3812944" இலிருந்து மீள்விக்கப்பட்டது