தயீத்திய மொழி

தயீத்திய மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த பாலினேசிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி பிரெஞ்சு பொலினீசியாவில் பேசப்பட்டுவருகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒரு இலட்சத்து இருபதாயிரம் மக்களால் பேசப்படுகிறது.

Tahitian
Reo Tahiti
Reo Mā'ohi
நாடு(கள்)French Polynesia
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
120,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ty
ISO 639-2tah
ISO 639-3tah


"https://ta.wikipedia.org/w/index.php?title=தயீத்திய_மொழி&oldid=1357426" இலிருந்து மீள்விக்கப்பட்டது