தயோடெட்ராபார்பிட்டால்
தயோடெட்ராபார்பிட்டால் (Thiotetrabarbital) என்பது C12H20N2O2S என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு குறுகிய-செயல்பாட்டு பார்பிட்யூரேட்டு வழிப்பெறுதியாக இது கருதப்படுகிறது.[1][2][3][4][5] கால்நடை மருத்துவத்திலும் தயோடெட்ராபார்பிட்டால் பயன்படுகிறது.[6]
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
5-எத்தில்-5-(3-எக்சேனைல்)-2-தயாக்சோ ஈரைதரோ-4,6(1ஐ,5ஐ)-பிரிமிடின்டையோன் | |
மருத்துவத் தரவு | |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 467-38-9 |
ATC குறியீடு | None |
பப்கெம் | CID 3083570 |
ChemSpider | 2340756 |
UNII | 1P93TO196Z |
ஒத்தசொல்s | JL-1014 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C12 |
SMILES | eMolecules & PubChem |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ Macdonald F (1997). Dictionary of Pharmacological Agents. CRC Press. p. 1964. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-46630-4. பார்க்கப்பட்ட நாள் 22 April 2012.
- ↑ "The intravenous barbiturates". International Congress Series 1242: 57–69. December 2002. doi:10.1016/S0531-5131(02)00758-6.
- ↑ "Newer barbiturates". British Journal of Anaesthesia 27 (8): 418–419. 1955. doi:10.1093/bja/27.8.418. http://bja.oxfordjournals.org/content/27/8/418.extract.
- ↑ Hewer CL (1963). Recent advances in anæsthesia and analgesia. Little, Brown. p. 31. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.
- ↑ Dundee JW, Wyant GM (1974). Intravenous anaesthesia. Churchill Livingstone. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-443-00977-8. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.
- ↑ Nordisk veterinaermedicin. 1962. p. 341. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012.