தயோலாற் பகுப்பு
வேதி வினை
தயோலாற் பகுப்பு (Thiolysis) என்பது தயோல் (R-SH) குழுவுடனான ஒரு வினையாகும். தயோல் என்ற ஒரு சேர்மம் இரண்டாக பிளவுறும் செயல் இவ்வினையில் நிகழ்கிறது.[1] தயோலாற் பகுப்பு வினையில் இணைநொதி ஏ என்ற நொதி வினைவிளை பொருளுடன் சேரும். இந்த வினை நீராற்பகுப்பு வினை போன்றதாகும். நீராற்பகுத்தல் வினையில் நீர் இருப்பதைப்போல தயோலாற் பகுப்பு வினையில் தயோல் பங்கேற்கிறது.[2] தயோலாற் பகுப்பு வினை கொழுப்பு அமிலங்களின் β-ஆக்சிசனேற்றத்தில் காணப்படுகிறது.[3] பென்சைல் மெர்காப்டனை மின்னணு மிகுபொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் செறிவிக்கப்பட்ட டானின்களின் பலபடியாக்கல் நீக்க வினையும் தயோலாற் பகுப்பு வினை என்று அழைக்கப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Rao, Balaji; Simpson, Carolyne; Lin, Hui; Liang, Liyuan; Gu, Baohua (2014-11-02). "Determination of thiol functional groups on bacteria and natural organic matter in environmental systems". Talanta 119: 240–247. doi:10.1016/j.talanta.2013.11.004. பன்னாட்டுத் தர தொடர் எண்:1873-3573. பப்மெட்:24401410. https://pubmed.ncbi.nlm.nih.gov/24401410/.
- ↑ Huang, Chun-Jen (2019-01-01), Mitsubayashi, Kohji; Niwa, Osamu; Ueno, Yuko (eds.), "5 - Advanced surface modification technologies for biosensors", Chemical, Gas, and Biosensors for Internet of Things and Related Applications (in ஆங்கிலம்), Elsevier, pp. 65–86, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-815409-0, பார்க்கப்பட்ட நாள் 2023-01-04
- ↑ Adeva-Andany, María M.; Carneiro-Freire, Natalia; Seco-Filgueira, Mónica; Fernández-Fernández, Carlos; Mouriño-Bayolo, David (2018-03-15). "Mitochondrial β-oxidation of saturated fatty acids in humans". Mitochondrion 46: 73–90. doi:10.1016/j.mito.2018.02.009. பன்னாட்டுத் தர தொடர் எண்:1872-8278. பப்மெட்:29551309. https://pubmed.ncbi.nlm.nih.gov/29551309/.
- ↑ Rubert-Nason, Kennedy F.; Lindroth, Richard L. (2018-12-11). "Analysis of condensed tannins in Populus spp. using reversed phase UPLC-PDA-(-)esi-MS following thiolytic depolymerisation". Phytochemical Analysis 30 (3): 257–267. doi:10.1002/pca.2810. பன்னாட்டுத் தர தொடர் எண்:1099-1565. பப்மெட்:30548354. https://pubmed.ncbi.nlm.nih.gov/30548354/.