தரங்கா கோகோய்
இந்திய அரசியல்வாதி
தரங்கா கோகோய் (Taranga Gogo) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் நாஹர்கட்டியா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]
தரங்கா கோகோய் | |
---|---|
அசாம்-சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 21 மே 2021 | |
முன்னையவர் | நரேன் சோனோவால் |
தொகுதி | நாஹர்கட்டியா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாஜக |
வாழிடம்(s) | நாகார்தியா, அசாம் |
தொழில் | அரசியல்வாதி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Taranga Gogoi Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "Taranga Gogoi is a BJP candidate Naharkatia". News18. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "Naharkatia Assam Assembly election result 2021". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.
- ↑ "Assam Assembly Election Candidate Taranga Gogoi". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 16 July 2021.