தரணி தேப்நாத்
வங்காள மொழிப்போர் தியாகி
தரணி தேப்நாத் (Tarani Debnath) (1940 - 19 மே 1961) ( வங்காள மொழி: তরণী দেবনাথ ) 1961 ஆம் ஆண்டில் பராக் பள்ளத்தாக்கில் நடந்த வங்காள மொழி இயக்கப் போராட்டத்தில் பங்கேற்று தியாகியாக ஆன ஒரு வங்காளி ஆவார். [1] மே 19, 1961 அன்று, பராக் பள்ளத்தாக்கில் வங்காள மொழிக்கான அலுவல்ரீதியான தகுதியைக் கோரி ஒரு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றபோது, அவர் துணை ராணுவப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தரணி தேப்நாத் তরণী দেবনাথ | |
---|---|
பிறப்பு | 1940 பிரம்மன்பேரியா, டிப்பேரா, வங்காளம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 19 மே 1961 (aged 21) சில்சார், கசார் மாவட்டம், அசாம், இந்தியா |
இறப்பிற்கான காரணம் | துணை இராணுவப்படை துப்பாக்கிச்சூடு |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | பராக் பள்ளத்தாக்கு மொழிப்போர் தியாகி |
பெற்றோர் | ஜோகேந்திர தேப்நாத் |
குறிப்புகள்
தொகு- ↑ "Report of Non-Official Enquiry Commission on Cachar" (PDF). Silchar: A. K. Das Memorial Trust. p. 20. Archived from the original (PDF) on 29 December 2013. பார்க்கப்பட்ட நாள் 25 May 2013.