தரவுத்தள மாதிரி
தரவு மாதிரியின் வகை
ஒரு தரவுத்தள மாதிரியானது தரவுத்தளத்தின் தருக்க கட்டமைப்பைத் தீர்மானிக்கும் ஒரு தரவு மாதிரியாகும். அடிப்படையில் எந்த விதத்தில் தரவு சேமிக்கப்படும், ஒழுங்கமைக்கப்படும், கையாளப்படும் உள்ளிட்டவைகளை தீர்மானிக்கிறது.[1] தரவுத்தள மாதிரியின் மிகவும் பிரபலமான உதாரணம் தொடர்புசார் மாதிரி, இது ஒரு அட்டவணை-அடிப்படையிலான வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது.
உதாரணங்கள்
தொகுதரவுத்தளங்களுக்கான பொதுவான தருக்க தரவு மாதிரிகள்:
- படிநிலை தரவுத்தள மாதிரி
- பிணைய மாதிரி
- தொடர்புசார் மாதிரி
- உருபொருள்-உறவு மாதிரி
- மேம்படுத்தப்பட்ட உருபொருள்-உறவு மாதிரி
- பொருள் மாதிரி
- ஆவண மாதிரி
- உருபொருள்–பண்பு-மதிப்பு மாதிரி
- நட்சத்திர திட்டம்