படிநிலை தரவுத்தள மாதிரி

படிநிலை தரவுத்தள மாதிரி, ஒரு தரவு மாதிரி ஆகும். அதில் தரவு ஒரு மரம் போன்ற அமைப்பாக அமைந்துள்ளது. தரவு பதிவுகளாக சேமிக்கப்படுகிறது, இவை ஒன்றுக்கொன்று இணைப்புகள் மூலம் இணைக்கப்பட்டிருக்கும். ஒரு பதிவு பல புலத்தின் சேகரிப்பு ஆகும், ஒவ்வொரு புலத்திலும் ஒரே ஒரு மதிப்பு மட்டுமே இருக்கும். உள்பொருள் வகையிலுள்ள பதிவினிலேயே எந்த புலத்தின் மதிப்பை கொண்டுள்ளது என்பதும் அடங்கியிருக்கும்.[1][2][3]

ஒரு படிநிலை மாதிரியின் எடுத்துக்காட்டு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Michael J. Kamfonas/Recursive Hierarchies: The Relational Taboo! பரணிடப்பட்டது 2008-11-08 at the வந்தவழி இயந்திரம்--The Relation Journal, October/November 1992
  2. "Web Application Development". IBM.
  3. IBM Information Management System
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிநிலை_தரவுத்தள_மாதிரி&oldid=4100327" இலிருந்து மீள்விக்கப்பட்டது