தரவு மாதிரி
மே 2017ல் உருவான இக்கட்டுரை தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம். இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. விக்கிப்பீடியாவில் எத்தகைய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தலைப்புகளைப் பார்க்கவும். ஒரு கட்டுரையை எப்படி எழுத வேண்டும் என்ற அறிய மாதிரிக் கட்டுரைகளைக் காண்க. கட்டுரையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளுக்கு இக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையோ அல்லது உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்தையோ கவனியுங்கள். தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். கூடுதல் உதவி தேவை எனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். |
தரவு மாதிரி (டேட்டா மாடல்) என்பது ஒரு சுருக்க மாதிரி ஆகும், இது தரவுகளின் கூறுகளை ஒழுங்குபடுத்துகிறது, மேலும் அவை ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பினையும் உண்மை பொருட்களின் பண்புகளுடனான தொடர்பினையும் தரநிலைப்படுத்துபவை ஆகும்.

தரவு மாதிரி சூழலின் கண்ணோட்டம்: தரவு மாதிரி தரவு, தரவு உறவு, தரவு சொற்பொருள் மற்றும் தரவு கட்டுப்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.ண்டது. ஒரு தரவு மாதிரியானது சேமிக்கப்படும் தகவலின் விவரங்களை வழங்குகிறது. இது கம்ப்யூட்டர் மென்பொருளை தயாரிப்பதா அல்லது வாங்குவதா என்ற முடிவுக்கு உதவும் செயல்பாட்டு விவரக்குறிப்பு தயாரிப்பதாகும். இப்படம் செயல்முறை மற்றும் தரவு மாதிரிகள் ஆகியவற்றுக்கிடையேயான ஒருங்கிணைப்பிற்கான ஒரு எடுத்துக்காட்டு்
[1]
[1]
ஒரு தரவு மாதிரி வெளிப்படையாக தரவு கட்டமைப்பு நிர்ணயிக்கிறது. தரவு மாதிரிகள் பெரும்பாலும் வரைகலை வடிவத்தில் குறிப்பிடப்படுகின்றன.[2]