தருமபுரம், கிளிநொச்சி
இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
தருமபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சி நகரிற்கு கிழக்கே சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
தருமபுரம்
Tharmapuram | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°25′N 80°31′E / 9.417°N 80.517°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கண்டாவளை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 25 டிசம்பர் 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)