தர்கா என்பது ஒரு சூபிச வழிபாட்டு இடம் ஆகும். இது பொதுவாக சூபிச துறவிகளின் கல்லறைகளின் மீதே கட்டப்படுகிறது. இது மசூதி, பள்ளிகள், மருத்துவமனை போன்ற கட்டிடங்களைக்கொண்டே இருக்கும்.

மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்கா
மதுரையில் உள்ள மதுரை மக்பரா தர்கா
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்கா&oldid=2691947" இலிருந்து மீள்விக்கப்பட்டது