மதுரை மக்பரா

மதுரை மக்பரா (அரபு மொழி: مدهر مقبرة‎) என்பது சூபி ஞானிகளான மீர் அகமது இபுறாகீம், மீர் அம்சத்து இபுறாகீம், மீர் அப்து சலாம் இபுறாகீம் ஆகியோரின் தர்காக்கள் ஆகும். அரபு வார்த்தையான "மக்பரா" என்பதற்கு மோசாலியம் என்பது பொருள். இவ்வார்த்தை கல்லறை எனப் பொருள் கொண்ட மூல வார்த்தையான "கப்ரு" . மக்பரா என்பது அனைத்து முசுலிம்களின் கல்லறைகளைக் குறிப்பிடுவதாக இருந்தாலும், வலியுல்லாகளின் ரவ்ளாக்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

காசிமார் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள மதுரை மக்பரா.

படக் காட்சியகம் தொகு

மேலும் காண்க தொகு


வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_மக்பரா&oldid=3863169" இலிருந்து மீள்விக்கப்பட்டது