தர்ணா அணை
தர்ணா அணை (Darna Dam), இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டம் இகாட்புரிக்கு அருகிலுள்ள தர்ணா நதியில் உள்ள ஈர்ப்பு அணை ஆகும்.
தர்ணா அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | தர்ணா அணை D00972 |
அமைவிடம் | இகத்புரி |
புவியியல் ஆள்கூற்று | 19°45′43″N 73°44′14″E / 19.7619781°N 73.7371876°E |
திறந்தது | 1916[1] |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | ஈர்ப்பு |
தடுக்கப்படும் ஆறு | தர்ணா ஆறு |
உயரம் | 28 m (92 அடி) |
நீளம் | 1,634 m (5,361 அடி) |
கொள் அளவு | 0.018861 km3 (0.004525 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 0.209820 km3 (0.050338 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 34.750 km2 (13.417 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுமிகக் குறைந்த அடித்தளத்தின்மீது கட்டப்பட்ட அணையானது 1,634 m (5,361 அடி) நீளமும் 28 m (92 அடி) உயரமும் உடையது. தொகுதி உள்ளடக்கம் 1,886.1 km3 (452.5 cu mi) மற்றும் மொத்த சேமிப்பு திறன் 226,870.00 km3 (54,429.01 cu mi).[2]
நோக்கம்
தொகு- நீர்ப்பாசனம். . . இதன் நோக்கம் பாசனம் மற்றும் அருகிலுள்ள நகரமான நாசிக்கிற்கு குடிநீர் விநியோகம்.
மேலும் காண்க
தொகு- மகாராஷ்டிராவில் அணைகள்
- இந்தியாவில் நீர்த்தேக்கங்கள் மற்றும் அணைகளின் பட்டியல்
மேற்குறிப்புகள்
தொகு- ↑ "Darna D00972". Archived from the original on April 12, 2013. பார்க்கப்பட்ட நாள் March 1, 2013.
- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்