தர்பார் இசை விழா
தர்பார் இசை விழா என்பது ஆண்டுதோறும் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் ஒரு இந்தியப் பாரம்பரிய இசை விழாவாகும். வட இந்திய இந்துத்தானி இசைக் கலைஞர்களையும், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகின்றன.
பின்னணி
தொகுலெய்செச்டரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இசையாசிரியராக இருந்த பாய் குர்மீத் சிங் ஜி விர்தீ (Bhai Gurmeet Singh Ji Virdee) என்பவரின் நினைவாக 2006ஆம் ஆண்டு முதல் இந்த இசை விழா நடைபெறுகிறது.
நடந்த விழாக்கள்
தொகுஆண்டு | அரங்கத்தின் பெயர் | ஆதாரம் |
---|---|---|
2006 | பீப்புள் சென்டர், லெஸ்டர் | |
2007 | பீனிக்சு, லெஸ்டர் | |
2008 | பீனிக்சு, லெஸ்டர் | |
2009 | சவுத்பேங்க் சென்டர், இலண்டன் | |
2010 | கிங்சு பிளேசு, இலண்டன் | |
2011 | கிங்சு பிளேசு, இலண்டன் | |
2012 | சவுத்பேங்க் சென்டர், இலண்டன் | |
2013 | சவுத்பேங்க் சென்டர், இலண்டன் | [1]. |
2014 | ||
2015 | சவுத்பேங்க் சென்டர், இலண்டன் | [2]. |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ragas by the Thames". தி இந்து. 4 அக்டோபர் 2013. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/ragas-by-the-thames/article5198025.ece. பார்த்த நாள்: 18 அக்டோபர் 2015.
- ↑ "As ragas flowed along the Thames". தி இந்து. 8 அக்டோபர் 2015. http://www.thehindu.com/features/friday-review/music/the-darbar-festival-of-london-showcases-indian-classical-music/article7738912.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 18 அக்டோபர் 2015.
உசாத்துணை
தொகுவெளியிணைப்புகள்
தொகு- அலுவல்முறை இணையத்தளம்
- தர்பார் விழா 2016 - சிறப்பிதழ் பரணிடப்பட்டது 2015-10-16 at the வந்தவழி இயந்திரம்