தர்மன்னா கிருட்டிண தாசு
இந்திய அரசியல்வாதி
தர்மன்னா கிருட்டிண தாசு (Dharmana Krishna Das) என்பவர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் மற்றும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசாங்கத்தில் வருவாய்த் துறை அமைச்சராகப் பணியாற்றியவர் ஆவார்.[1] இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப்பிரதேச சட்டமன்ற பொதுத் தேர்தலில் நரசன்னப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
தர்மன்னா கிருட்டிண தாசு | |
---|---|
துணை முதலமைச்சர்-ஆந்திரா | |
பதவியில் 22 சூலை 2020 – 7 ஏப்ரல் 2022 | |
முன்னையவர் | பில்லி சுபாசு சந்திர போசு |
வருவாய், முத்திரைத்தாள், பத்திரப்பதிவு துறை அமைச்சர், ஆந்திரப்பிரதேச அரசு | |
பதவியில் 22 சூலை 2020 – 7 ஏப்ரல் 2022 | |
முன்னையவர் | பில்லி சுபாசு சந்திர போசு |
பின்னவர் | தர்மன்னா பிரசாத ராவ் |
சட்டமன்ற உறுப்பினர் ஆந்திரப் பிரதேசம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | இராமன்னாமூர்த்தி பாக்கு |
தொகுதி | நரசன்னபேட்டை |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | தர்மன்னா பத்மா பிரியா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Jagan's trusted aide Krishna Das makes it to Cabinet". The New Indian Express. 8 June 2019. https://www.newindianexpress.com/states/andhra-pradesh/2019/jun/08/jagans-trusted-aide-krishna-das-makes-it-to-cabinet-1987407.html. பார்த்த நாள்: 15 February 2020.
- ↑ "Narasannapeta Election Results 2019 Live Updates: Dharmana Krishna Das of YSRCP Wins". News18. 23 May 2019. https://www.news18.com/news/politics/narasannapeta-election-results-2019-live-updates-winner-loser-leading-trailing-2153165.html.