தர்மவீரன்

1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தர்ம வீரன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, கே. கே. பெருமாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தர்ம வீரன்
இயக்கம்பி. சம்பத்குமார்
தயாரிப்புமோடேர்ன் தியேட்டர்ஸ்
குமார் பிக்சர்ஸ்
சிவாஜி பிக்சர்ஸ்
இசைகே. ஆர். குப்புசாமி
நடிப்புபி. யு. சின்னப்பா
கே. கே. பெருமாள்
பி. ஏ. குமார்
சி. எஸ். டி. சிங்
எம். ஏ. வேணு
எம். ஏ. ராஜமணி
எஸ். ஹேமாவதி
பி. ஏ. பெரியநாயகி
வெளியீடுசூலை 5, 1941
ஓட்டம்.
நீளம்15229 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்மவீரன்&oldid=3719364" இலிருந்து மீள்விக்கப்பட்டது