தர்ஷன் (நடிகர்)

கன்னடத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்

தர்சன், கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார். இவரது தந்தை தூகுதீப சீனிவாஸ் திரைப்பட நடிகர் ஆவார். 2001இல் நடிக்கத் தொடங்கிய தர்ஷன், ஏறத்தாழ 60 திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் வனவிலங்கு ஆர்வலர் ஆவார். மெஜஸ்டிக் என்ற திரைப்படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டார். இவர் நடித்த படங்களில் சில, தமிழில் இருந்தும், தெலுங்கில் இருந்தும் மறு ஆக்கம் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. 2013இல், புல்புல், பிருந்தாவன என்ற திரைப்படங்களில் நடித்தார். சிறந்த நடிகருக்கான சீமா, பிலிம்பேர், சுவர்ண விருதுகளைப் பெற்றவர்.[1][2][3]

தர்சன் தூகுதீப்
Darshan in Saarathi
பிறப்புதர்சன் தூகுதீப்
16 பெப்ரவரி 1977 (1977-02-16) (அகவை 47)
மைசூர், கர்நாடகா, இந்தியா
இருப்பிடம்பெங்களூர், கர்நாடகா, இந்தியா
மற்ற பெயர்கள்Challenging Star
டி பாஸ்
தர்சு
கெஞ்சா
தாசா

பணிநடிகர், தயாரிப்பாளர், வெளியீட்டாளர்
செயற்பாட்டுக்
காலம்
2001 – present
பெற்றோர்தூகுதீப ஸ்ரீநிவாஸ் (father, deceased)
மீனா தூகுதீப (mother)
வாழ்க்கைத்
துணை
விஜய லட்சுமி தர்சன்(2000 – present)
பிள்ளைகள்வினீஷ்
உறவினர்கள்தினகர் தூகுதீப (சகோதரர்)
வலைத்தளம்
www.challengingstardarshan.com

சான்றுகள்

தொகு
  1. "Thoogudeepa productions now diversifies". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 14 June 2024. பார்க்கப்பட்ட நாள் 13 June 2019.
  2. "Darshan double bonanza in 'Kurukshetra': Sources say he'll play Karna and Duryodhana". thenewsminute.com. 7 June 2017. http://www.thenewsminute.com/article/darshan-double-bonanza-kurukshetra-sources-say-he-ll-play-karna-and-duryodhana-63308. 
  3. Aiyappa, Manu (16 September 2011). "Actor Darshan: From Rs 200 per day to Rs 1.25 crore per film". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 3 January 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103102738/http://articles.timesofindia.indiatimes.com/2011-09-16/bangalore/30164460_1_actor-darshan-roles-hero. 

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்ஷன்_(நடிகர்)&oldid=4104259" இலிருந்து மீள்விக்கப்பட்டது