தலீப் சிங் பரிகார்
இந்திய அரசியல்வாதி
தலீப் சிங் பரிகார் (Daleep Singh Parihar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சுருக்கமாக தலீப் பரிவார் என்ற பெயராலும் இவர் அழைக்கப்படுகிறார். சம்மு காசுமீர் அரசியலில் பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். தலீப் சிங் பரிகார் சம்மு மற்றும் காசுமீர் சட்டப் பேரவையில் உறுப்பினராக இருந்தார். இந்தியாவின் சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் உள்ள பதேர்வாகு தொகுதியில் போட்டியிட்டு இவர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] தலீப் சிங் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தார். தேவி சந்து என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
தலீப் சிங் பரிகார் Daleep Singh Parihar | |
---|---|
பதேர்வாகு சட்டப் பேரவை உறுப்பினர் | |
தொகுதி | பதேர்வாகு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | படாரா, பலேசா, பதேர்வாகு, தோடா மாவட்டம், சம்மு காசுமீர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
பெற்றோர் | தேவி சந்து |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Daleep Singh Parihar of BJP won Bhaderwah Seat". 2014-12-23. http://www.theindiapost.com/nation/jammu/daleep-singh-parihar-of-bjp-won-the-bhaderwah-seat/.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Daleep Singh BJP - My Neta".
- ↑ "MLA Bhaderwah Daleep Singh thanked Jatindra Singh for getting Central Govt approval of Chattergala tunner". http://www.dailyexcelsior.com/union-minister-dr-jitendra-singh-with-mla-bhaderwah-dilip-singh-parihar-who-called-on-him-to-thank-him-for-getting-the-central-government-approval-of-chhatergala-tunnel-at-new-delhi-on-wednesday/.