தலோபீற்றா தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். அல்காக்கள், பங்கசுக்கள், பக்ரீறியங்கள், வைரசுக்கள் தலோபீற்றாக்களாகும். இவற்றில் தாவர உடல், வேர், தண்டு, இலை என்பவை காணப்படாது. கலனிழையம் கிடையாது. இலிங்க அங்கங்கள் மலட்டுக் கலங்களாலான சுவரைக் கொண்டிருக்காது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தலோபீற்றா&oldid=3845647" இலிருந்து மீள்விக்கப்பட்டது