தவசி முருங்கை
இக் கட்டுரை வாசிப்போருக்கு தெளிவற்று அல்லது குழப்பமாக உள்ளது.(ஏப்ரல் 2020) |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Justicia tranquebariensis | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
பிரிவு: | Tracheophyta
|
வகுப்பு: | Magnoliopsida
|
வரிசை: | Lamiales
|
குடும்பம்: | Acanthaceae
|
பேரினம்: | |
இனம்: | Justicia tranquebariensis
|
வேறு பெயர்கள் | |
Justicia parvifolia Lam. |
தவசி முருங்கை (தாவர வகைப்பாடு : Justicia tranquebariensis) மூலிகை மருத்துவத்திலும் உணவுத் தயாரிப்பிலும் பயன்படும் செடியாகும். இது சன்னியாசி முருங்கை எனவும் அழைக்கப்படுகிறது. வீடுகளில் வளர்க்கப்படும் இதன் துவர்ப்புச் சுவையுடையதான இலையே பயனுள்ளதாகும். இதன் இலை வறை செய்து உண்ணப்படுகிறது. மிகுந்த சத்துள்ள உணவாகக் கருதப்படும் இது பத்திய உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
மருத்துவ குணங்கள்
தொகுஇதன் இலைச் சாற்றை உட்கொண்டால் மூக்கில் நீர் வழிதல், உள் நாக்கு இருமல், இரைப்பு போன்றவை குணமாகும்.
உசாத்துணை
தொகு- மூலிகைகள் - ஓர் அறிமுகம்" - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா, 2003