தவளைக்கால் இறைச்சி
தவளைக்கால் இறைச்சி (Frog legs) என்பது பிரெஞ்சு, சீன, வியட்நாம் சமையலில் விரும்பப்படும் இறைச்சியாகும். இந்த இறைச்சி பிற நாடுகளில் அதிகம் உண்ணப்படாவிட்டாலும், இதன் சுவை பலராலும் உண்ணப்படும் கோழி இறைச்சி போன்று இருக்கும். பெரும்பாலும், பின்காலின் மேற்பகுதியே சமையலுக்கு பயன்படுகின்றது.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Who Was First To Enjoy Frog Legs, France Or England?". NPR.org (in ஆங்கிலம்). 17 October 2013. பார்க்கப்பட்ட நாள் 10 April 2022.
- ↑ Allen, Omari (18 January 2020). "How Frog Legs Came To Be Synonymous With French Cuisine". www.foodbeast.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 10 April 2022.
- ↑ "Frog legs, raw Nutrition Facts & Calories". nutritiondata.self.com. பார்க்கப்பட்ட நாள் 20 April 2019.