தாங் வேய் (Tang Wei, பிறப்பு: அக்டோபர் 7, 1979) ஒரு சீனா நாட்டுத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பிளாக்ஹட் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தாங் வேய் 汤唯 | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 7, 1979 (1979-10-07) (அகவை 45) சீனா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1998-இன்று வரை |
வாழ்க்கைத் துணை | கிம் டே-யோங் (m. 2014) |