தாஞ்சூங் ரூ
தாஞ்சூங் ரூ (Tanjong Rhu) என்பது சிங்கப்பூரில் உள்ள ஒரு பகுதியாகும். இது கல்லாங்குக்கு அண்மையில் சிங்கப்பூரின் மையத்தில் உள்ளது செல்வ நிலையில் வளமானவர்கள் தாஞ்சூங் ரூவில் வாழ்கின்றனர்.
Tanjong Rhu | |
---|---|
Subzone of Kallang | |
Other transcription(s) | |
• Chinese | 丹戎禺 |
• மலாய் | Tanjung Rhu |
• Tamil | தஞ்சோங் ரூ |
Country | சிங்கப்பூர் |
Region | Central Region |
Planning Area | கல்லாங், சிங்கப்பூர் |
முற்காலத்தில் தொழிற்பேட்டையாகவும் கப்பல் தளமாகவும் விளங்கியது இப்பகுதி.[1] சிங்கப்பூர் விளையாட்டு மன்றம், நேசனல் ஸ்டேடியம், கோல்ப் விளையாட்டுத் திடல், பல மாடி குடியிருப்பு அடுக்கங்கள் ஆகியன இங்கு உள்ளன. போக்குவரத்து வசதிகள் சாலை வழியாக உள்ளன. எம். ஆர். டி. நிலையம் நிர்மாணிக்கும் பணியும் இங்கு தொடங்கி உள்ளனர்.
உசாத்துணை
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2017-04-12.