தானியங்கியல்

(தானியங்கியியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இயந்திரவியல் Robotics (தமிழ்நாட்டு வழக்கம்: எந்திரவியல்) தொழிற்சாலைகளில் பயன்படும் இயந்திரங்கள், இயந்திர வாகனங்கள், தன்னிச்சையாக இயங்கும் இயந்திர மனிதர்கள் என பல தரப்பட்ட இயந்திரங்களை ஆக்கல் பற்றி ஆயும் இயல். சுயம் பொறி இயல், எந்திர மனிதவியல் போன்ற சொற்களும் இயந்திரவியலுக்கு இணையாக உபயோகிக்கப்படுவதுண்டு.

இயந்திர மனிதர்

தலைமுறைகள்

தொகு

பேராசிரியர் மார்வேக் எந்திர மனிதவியலை நான்கு தலைமுறைகளாக வகைப்படுத்துள்ளார். அவை 2010 இல் உருவாக்கப்பட்ட முதல் தலைமுறை எந்திர மனிதவியல், பல்லியின் அறிவை பெற்று இருக்கிறது என்றும் 2020 இல் உருவாக்கப்பட இருக்கிற இரண்டாம் தலைமுறை எந்திர மனிதவியல், சுண்டெலியின் சமஅளவுள்ள அறிவை பெற்று இருக்கும் என்றும், 2030 இல் உருவாக்கப்படும மூன்றாம் தலைமுறை எந்திர மனிதவியல் குரங்கின் அறிவை பெற்று இருக்கும என்றும் 2040 - 2050 இல் உருவாக்கப்படும நான்காம் தலைமுறை எந்திர மனிதவியல் மனிதனுக்கு சமமான அறிவை பெற்று இருக்கும் என்பது அவர் கருத்து.

இதனையும் பாருங்கள்

தொகு

நானோ தானியங்கியல்

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=தானியங்கியல்&oldid=3215797" இலிருந்து மீள்விக்கப்பட்டது