தானிஷ் ஆசாத் அன்சாரி

{{Infobox officeholder | name =தானிஷ் ஆசாத் அன்சாரி | office = சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர், உத்தரப் பிரதேச அரசு | education = இளங்கலை வணிகவியல்
முதுநிலை பொது நிர்வாகவியல் | alma_mater = லக்னோ பல்கலைக்கழகம் | termstart = 25 மார்ச் 2022 | preceded = மோசின் ரசா | party = பாரதிய ஜனதா கட்சி |image=} தானிஷ் ஆசாத் அன்சாரி (Danish Azad Ansari) என்பவர்உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் தற்போதைய உத்தரப் பிரதேச அரசாங்கத்தில் சிறுபான்மை நலத்துறை அமைச்சரும் ஆவார்.[1][2] இவர் உத்தரப் பிரதேசம் மாநிலம் பல்லியாவை சேர்ந்தவர் அன்சாரி. உத்தரப்பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.[3] இவர் யோகி ஆதித்தியாநாத்தின் இரண்டாவது அமைச்சரவையில் உள்ள ஒரே முசுலிம் அமைச்சர் ஆவார்.[4][5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "योगी के मंत्रिमंडल में नया मुस्लिम चेहरा, जानिए कौन हैं दानिश आजाद अंसारी, जिनको मिली बड़ी जिम्मेदारी". NDTVIndia. பார்க்கப்பட்ட நாள் 2022-03-26.
  2. "कौन हैं दानिश आजाद जिनकी हुई योगी कैबिनेट में एंट्री, मोहसिन रजा की क्यों हुई छुट्टी?". आज तक (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-26.
  3. "Yogi 2.0 Cabinet : बलिया से भाजपा अल्पसंख्यक मोर्चा के प्रादेशिक महामंत्री दानिश आजाद अंसारी बने राज्‍यमंत्री". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-26.
  4. "Meet Danish Azad Ansari, The Lone Muslim Minister in UP's Yogi Govt 2.0". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-26.
  5. Desk, India com Hindi News (2022-03-25). "Danish Azad Ansari: कौन हैं 33 साल के दानिश आजाद अंसारी, जिन्हें योगी सरकार में बनाया गया मंत्री, चौंक गए लोग". India.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-26.
  6. "योगी के इकलौते मुस्लिम मंत्री : मोहसिन रजा की जगह दानिश आजाद को मिली जगह, जानें छात्रनेता से यूपी के मंत्री पद तक का सफर". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானிஷ்_ஆசாத்_அன்சாரி&oldid=3427681" இலிருந்து மீள்விக்கப்பட்டது