தானி கார்சியா
தானி கார்சியா (ஆங்கில மொழி: Dany Garcia) (பிறப்பு: நவம்பர் 29, 1968) என்பவர் அமெரிக்க நாட்டு தொழிலதிபர், முதலீட்டாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.[1][2] இவர் மியாமி பல்கலைக்கழகத்தில் தொழில் முறையில் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, 1992 இல் மெரில் லிஞ்சில் நிதித்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
தானி கார்சியா | |
---|---|
பிறப்பு | நவம்பர் 29, 1968 பெலேவில்லே, நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
பட்டம் | தலைவி |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 1 (டிவைன் ஜான்சன்) |
இவர் 2008 இல் நடிகர் டுவெயின் ஜான்சனின் வாழ்க்கையை நிர்வகிக்கத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டில் கார்சியா செவன் பக்சு புரொடக்சன்சு என்ற தயாரிப்பு நிறுவனத்தை இணைந்து நிறுவினார், இவர் டுவெயின் ஜான்சன் நடித்த பேவாட்சு (2017), சுமான்சி: வெல்கம் டூ தி ஜங்கிள் (2017), ஹோப்ஸ் அண்டு ஷா (2019), ஜங்கிள் குரூசு (2021) மற்றும் பிளாக் ஆடம்[3][4] (2022) போன்ற பல படங்களைத் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dwayne Johnson and Dany Garcia on Building a Rock-Solid Business". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
- ↑ "'The Rock' buys a scoop of Portland ice cream -- Dwayne Johnson takes a stake in Salt & Straw". Oregon Live. பார்க்கப்பட்ட நாள் 1 April 2020.
- ↑ Jones, Stephanie (2016). "Alumna raises the bar for business and entertainment". University of Miami. Archived from the original on 2020-02-03. பார்க்கப்பட்ட நாள் 2022-08-08.
- ↑ Riley, Jenelle (2017-10-10). "Dany Garcia Continues to Grow Her Empire With 'Skyscraper,' 'Jumanji' and More". Variety. பார்க்கப்பட்ட நாள் 2019-08-12.
- ↑ Busch, Anita (June 7, 2017). "Hiram Garcia Named President of Production at Seven Bucks Prods". deadline.com. பார்க்கப்பட்ட நாள் April 19, 2019.