ஹோப்ஸ் அண்டு ஷா

டேவிட் லெய்ட்ச் இயக்கிய 2019 ஆண்டையத் திரைப்படம்

ஹோப்ஸ் அண்டு ஷா அல்லது பாஸ்ட் அண்ட் பியூரியஸ் - ஹோப்ஸ் அண்டு ஷா (Hobbs & Shaw) என்பது அமெரிக்க நாட்டு காவல் அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை டேவிட் லெய்ட்ச் என்பவர் இயக்க டுவெயின் ஜான்சன், ஜேசன் ஸ்டேதம், இட்ரிஸ் எல்பா, வனேசா கிர்பி, ஹெலன் மிர்ரன் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் என்ற திரைப்படத்தில் உள்ள இரண்டு முக்கிய கதாபாத்திர த்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோப்ஸ் அண்டு ஷா
இயக்கம்துரூ பியர்சு
தயாரிப்பு
திரைக்கதை
  • கிறிஸ் மோர்கன்
  • ரூ பியர்ஸ்
இசைடைலர் பேட்ஸ்
நடிப்பு
  • டுவெயின் ஜான்சன்
  • ஜேசன் ஸ்டேதம்
  • இட்ரிஸ் எல்பா
  • வனேசா கிர்பி
  • ஹெலன் மிர்ரன்
ஒளிப்பதிவுஜொனாதன் சேலா
கலையகம்
  • 7 பக்ஸ் தயாரிப்புகள்
  • கிறிஸ் மோர்கன் புரொடக்சன்ஸ்[1]
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுஆகத்து 2, 2019 (2019-08-02)(United States)
நாடுஅமெரிக்கா
ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்

கிறிஸ் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் மோர்கன் மற்றும் ரூ பியர்ஸ் என்பவர்கள் திரைக்கதை எழுதியுள்ளார்கள். இந்த திரைப்படத்தை யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் மூலம் ஆகத்து 2, 2019 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹோப்ஸ்_அண்டு_ஷா&oldid=3171199" இலிருந்து மீள்விக்கப்பட்டது