துரூ பியர்சு

துரூ பியர்சு (ஆங்கில மொழி: Drew Pearce) (பிறப்பு: 24 ஆகத்து 1975 ) என்பவர் பிரித்தானியா நாட்டு திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் பிரித்தானிய நகைச்சுவை தொடரான 'நோ ஹீரோயிக்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடரை உருவாக்கியுள்ளார்.[1] அத்துடன் அயர்ன் மேன் 3[2] (2013) மற்றும் ஹோப்ஸ் அண்டு ஷா (2019) போன்ற திரைப்படங்களில் இணை எழுத்தாளராகவும், 'மிஷன்: இம்பாசிபிள் - ரோக் நேஷன்'[3][4] (2015) என்ற திரைப்படத்திற்கு கதை எழுதியதற்கும் மிகவும் பெயர் பெற்றவர் ஆனார். இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான 'ஹோட்டல் ஆர்ட்டெமிஸ்' என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராகவும் அறிமுகமானார்.[5]

துரூ பியர்சு
பிறப்பு24 ஆகத்து 1975 (1975-08-24) (அகவை 49)
ஐக்கிய இராச்சியம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை

திரைப்படம்

தொகு
ஆண்டு தலைப்பு இயக்குநர் எழுத்தாளர் குறிப்புகள்
2013 அயர்ன் மேன் 3 இல்லை ஆம்
2014 ஆல் ஹேல் தி கிங் ஆம் ஆம் குறும்படம்
2015 மிஷன்: இம்பாசிபிள் - ரோக் நேஷன் இல்லை கதை
2018 ஹோட்டல் ஆர்ட்டெமிஸ் ஆம் ஆம் இயக்குனராக அறிமுகம்
2019 ஹோப்ஸ் அண்டு ஷா இல்லை ஆம்
2020 குர்ட்டர்மாஸ்டர் ஆம் ஆம்

மேற்கோள்கள்

தொகு
  1. Holmwood, Leigh (2007-08-08). "ITV2 commissions superhero sitcom". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 2018-03-15.
  2. quint. "Shane Black talks direction of Iron Man 3 and whether or not to expect more Marvel cameos!". Aint It Cool News. https://www.aintitcool.com/node/48768. 
  3. "Iron Man 3 Exclusive Interview: Screenwriter Drew Pearce Talks The Mandarin Controversy, Mission Impossible 5, Sherlock Holmes 3 & More!". WhatCulture.com. 2013-05-30. http://whatculture.com/film/iron-man-3-exclusive-interview-screenwriter-drew-pearce-talks-the-mandarin-controversy-mission-impossible-5-sherlock-holmes-3-more. 
  4. "'Iron Man 3' Writer Drew Pearce to Pen Next 'Mission: Impossible' (Exclusive)". The Hollywood Reporter. https://www.hollywoodreporter.com/news/iron-man-3-writer-drew-522408. 
  5. Pearce, Drew, Hotel Artemis, Sofia Boutella, Jodie Foster, Sterling K. Brown, பார்க்கப்பட்ட நாள் 2018-03-15

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துரூ_பியர்சு&oldid=3459602" இலிருந்து மீள்விக்கப்பட்டது