தானை நிலை என்பது புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் ஒன்று.

இலக்கியம்

தொகு

புறநானூற்றுப் பாடல்களில் ஒரே ஒரு பாடல்களில் ஒரே ஒரு பாடல் தானை நிலை என்னும் துறையினதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தும்பைத் திணையின் துறை.

முது பெண்டு ஒருத்தியின் மகன் ஒருகுடம் பாலில் இட்ட சில துளி உறைமோர் போல பகைவரின் பெரும் படைக்கு நோய் ஆயினான்.[1]

இலக்கணம்

தொகு

அடிக்குறிப்பு

தொகு
  1. மதுரைப் பூதன் இளநாகனார் பாடல் - புறநானூறு 276
  2. தானை யானை குதிரை என்ற
    நோனார் உட்கும் மூவகை நிலை

    (தொல்காப்பியம், புறத்திணையியல் 14
  3. இரு படையும் மறம் பழிச்சப்
    பொருளகத்துப் பொலிவு எய்தின்று – புறப்பொருள் வெண்பாமாலை 148

"https://ta.wikipedia.org/w/index.php?title=தானை_நிலை&oldid=1228819" இலிருந்து மீள்விக்கப்பட்டது