தான எழுத்துமுறை

தான எழுத்துமுறை (ތާނަ)‎ என்பது திவேயி மொழியின் எழுத்துமுறை. மாலைத்தீவுகளில் பயன்படுத்தப்படுகிறது. அரபு, எபிரேயத்தின் போல், தானவும் வலமிருந்து இடமாக எழுத்தப்படும் எழுத்துமுறை. இந்து-அரபு எணுருக்களிலிருந்தும் அரபு எழுத்துமுறையின் உயிரெழுத்துக் குறியீட்டுக்களிலிருந்தும் தான எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.[1][2][3]

தான (ތާނަ)
எழுத்து முறை வகை
திசைRight-to-left Edit on Wikidata
மொழிகள்திவேயி மொழி
தொடர்புடைய எழுத்து முறைகள்
மூல முறைகள்
இந்து-அரபு எண்ணுருக்கள் (மெய்யெழுத்துகள்)
அரபு குறியீட்டுக்கள் (உயிரெழுத்துகள்)
  • தான (ތާނަ)
சீ.அ.நி 15924
சீ.அ.நி 15924Thaa (170), ​Thaana
ஒருங்குறி
ஒருங்குறி மாற்றுப்பெயர்
Thaana
U+0780–U+07BF
 இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும்.

முதலில் பிராமி குடும்பத்தை சேர்ந்த திவேஸ் அகுரு எழுத்துமுறையை திவேயியை எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் 18ஆம் நூற்றாண்டில் மெதுவாக தான எழுத்துமுறை இதற்கு மாற்றாக வழக்கத்தில் வந்துள்ளது.

எழுத்து வடிவங்கள்

தொகு

உயிர் எழுத்துக்கள்

தொகு
உயிர் எழுத்து 'க'கர உயிர்மெய் ஒத்த தமிழ் எழுத்து IPA குறிப்பு
އަ‎ ކަ (க) a அபஃபிலி
އާ‎ ކާ (கா) ஆபாஃபிலி
އި‎ ކި (கி) i இபிஃபிலி
އީ‎ ކީ (கீ) ஈபீஃபிலி
އު ކު (கு) u உபுஃபிலி
އޫ‎ ކޫ (கூ) ஊபூஃபிலி
އެ‎ ކެ (கெ) e எபெஃபிலி
އޭ‎ ކޭ (கே) ஏபேஃபிலி
އޮ‎ ކޮ (கொ) o ஒபொஃபிலி
އޯ‎ ކޯ (கோ) ஓபோஃபிலி

மெய்யெழுத்துக்கள்

தொகு

சொந்த மெய்யெழுத்துக்கள்

தொகு
தான எழுத்து தான பெயர் ஒத்த தமிழ் எழுத்து IPA
ހ ஹா h
ށ ஷவியானி ʃ
ނ நூநு
ރ‎ ரா ɾ
ބ‎ பா ப - க'ப'ம் b
ޅ ளவியானி ɭ
ކ காஃபு k
ވ வாவு ʋ
މ‎‎ மீமு m
ފ‎ ஃபாஃபு ஃப f
ދ‎ தாலு த-ம'த'ம்
ތ தா
ލ‎ லாமு l
ގ காஃபு க-ம'க'ன் ɡ
ޏ ஞவியானி ɲ
ސ‎ ஸீனு
ޑ‎ டவியானி ட-ம'ட'ம் ɖ
ޒ ஸவியானி ஃஸ (தமிழில் இல்லாத ஒலிப்பு)
ޓ‎ டவியானி ʈ
ޔ யா j
ޕ பவியானி p
ޖ ஜவியானி
ޗ‎ சவியானி

அரபு மெய்யொலிகளை எழுதுவதற்கான மெய்யெழுத்துக்கள்

தொகு
தான எழுத்து தான பெயர் ஒத்த அரபு எழுத்து IPA
ޘ‎ த்தா ث‎ θ
ޙ‎ ஹ்ஹா ح‎ ħ
ޚ‎ க்கா خ x~χ
ޛ தாலு ذ ð
ޜ‎ ஃஸா ʒ
ޝ‎ ஷீனு ش‎ ʃ
ޞ‎ ஸாது ص‎
ޟ‎‎ தாது ض‎
ޠ‎‎ தோ ط
ޡ‎ ஃஸோ ظ‎ ðˁ~zˁ
ޢ‎ அயினு ع‎ ʕ
ޣ‎‎ கயினு غ‎ ɣ
ޤ‎ காஃபு ق‎ q
ޥ‎‎ வாவு و‎ w

சிறப்பு எழுத்துக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-7254-801-5
  2. Pandey, Anshuman (2018-01-23) (in en). Proposal to encode Dives Akuru in Unicode. பக். 108–109. https://escholarship.org/uc/item/4q4356c9. பார்த்த நாள்: 2021-07-30. 
  3. Geiger, Wilhelm (1919). "Máldivian linguistic studies". Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society XXVII (Extra). https://archive.org/details/jornalofceylonbr27wilh. 
தான எழுத்து தான பெயர் செயற்பாடு
އ அலிஃபு உயிரெழுத்தை தனியாக எழுதுவதற்காக பயன்படுத்தப்படுகிறது
އް சுகூன் இவ்வெழுத்துக்கு பிறகு வருகிற மெய்யொலியை அழுத்தி உச்சரிக்க வேண்டும் என்று குறிக்கும்
ޱ‎ ணவியானி 'ண'கரத்தை குறிக்கிற எழுத்து. இப்பொழுது வழக்கத்தில் இல்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தான_எழுத்துமுறை&oldid=4099491" இலிருந்து மீள்விக்கப்பட்டது