தாமசு பறக்கும் அணில்
தாமசு பறக்கும் அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஏரோமிசு
|
இனம்: | ஏ. தாமசி
|
இருசொற் பெயரீடு | |
ஏரோமிசு தாமசி (கோசி, 1900) |
தாமசு பறக்கும் அணில் (Thomas's flying squirrel)(ஏரோமிசு தாமசி) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். ஏரோமைசு பேரினத்தைச் சேர்ந்த இரண்டு சிற்றினங்களில் இதுவும் ஒன்று. இது இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் காணப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ IUCN (2016). "Aeromys thomasi". IUCN Red List of Threatened Species 2016. https://www.iucnredlist.org/details/557/0. பார்த்த நாள்: 9 December 2016.
- ↑ Thorington, R. W. Jr. and R. S. Hoffman. 2005. Family Sciuridae. pp. 754–818 in Mammal Species of the World a Taxonomic and Geographic Reference. D. E. Wilson and D. M. Reeder eds. Johns Hopkins University Press, Baltimore.