தாமரைப்பாக்கம்

(தாமரைபாக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தாமரைப்பாக்கம் (Thamaaraipakkam) என்பது தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது தமிழக  தலைநகரான சென்னையில் இருந்து சுமார் 34 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் 11 கி.மீ. தொலைவில் உள்ள திருநின்றவூர் தொடருந்து நிலையமாகும்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரைப்பாக்கம்&oldid=3946748" இலிருந்து மீள்விக்கப்பட்டது