தாயகம் கவி (Thayagam Kavi) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் திரு. வி. க. நகர் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவரின் இயற்பெயர் சிவகுமார் என்பதாகும்.

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 திரு. வி. க. நகர் திமுக 61,744 46.16
2021 திரு. வி. க. நகர் திமுக 81,727 61.13

மேற்கோள்கள் தொகு

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 15. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. திரு.வி.க. நகர் தொகுதி கண்ணோட்டம். மாலைமலர் இதழ். 28- மார்ச் -2021 இம் மூலத்தில் இருந்து 2021-03-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210328181942/https://www.maalaimalar.com/news/district/2021/03/28175549/2482497/thiru-vi-ka-nagar-constituency-Overview.vpf. பார்த்த நாள்: 2021-03-29. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயகம்_கவி&oldid=3585219" இலிருந்து மீள்விக்கப்பட்டது