தாயகம் (கனடா இதழ்)

தாயகம் இதழ் கனடாவில் 1990 களின் நடுப்பகுதியில் வெளிவந்த தமிழ் மாதாந்த இதழ் ஆகும். இதனை புதிய சனநாயக மக்கள் முன்னணி அமைப்பு வெளியிட்டது. தீவர அரசியல் கட்டுரைகள் இதில் வெளியிடப்பட்டன.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயகம்_(கனடா_இதழ்)&oldid=3358905" இலிருந்து மீள்விக்கப்பட்டது