தாயக்கட்டை

தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும். தாயக்கட்டை நிறைய விதங்களில் விளையாடலாம்.[1]

விளையாட்டுப் பலகை

மூலம்

தொகு

தாய என்ற வார்த்தை தாயம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது ஆகும். இதன் பொருள் முதல் கல் என்பதாகும்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயக்கட்டை&oldid=4099448" இலிருந்து மீள்விக்கப்பட்டது