தாயில்லா பிள்ளை

எல். வி. பிரசாத் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாயில்லா பிள்ளை 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுத.[1] எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், எம். வி. ராஜம்மா மற்றும் பலரும் நடித்திருந்தனர்[2][3][4][5].

தாயில்லா பிள்ளை
இயக்கம்எல். வி. பிரசாத்
தயாரிப்புஎல். வி. பிரசாத்
பிரசாத் மூவீஸ்
ஏ. ஆனந்த்
கதைமு. கருணாநிதி
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புமுத்துகிருஷ்ணன்
எம். வி. ராஜம்மா
வெளியீடுஆகத்து 18, 1961
நீளம்15567 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. "thayilla pillai". spicyonion. பார்க்கப்பட்ட நாள் 2016-04-05.
  3. http://tamilrasigan.com/thayilla-pillai-1961-tamil-movies-online-watch-free/
  4. "thayilla pillai movie". gomolo. Archived from the original on 2016-05-06. பார்க்கப்பட்ட நாள் 2016-04-06.
  5. "Thayilla Pillai". In.com India. Archived from the original on 2016-04-14. பார்க்கப்பட்ட நாள் 2016-04-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயில்லா_பிள்ளை&oldid=3804734" இலிருந்து மீள்விக்கப்பட்டது