தாய்பெய் வேதியியல் சங்கம்

தாய்பெய் வேதியியல் சங்கம் (Chemical Society Located in Taipei) என்பது வேதியியலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தைவானிய அறிவு சார்ந்த ஓர் அமைப்பாகும்[1]. 1932 ஆம் ஆண்டு நாஞ்சிங்கில் நிறுவப்பட்ட சீன வேதியியல் சங்கத்தின் வேர்களைக் கண்டறிந்து 1950 ஆம் ஆண்டில் தைவானில் இந்த சங்கம் மீண்டும் நிறுவப்பட்டது[2]. அரசியல் காரணங்களுக்காக இந்த அமைப்பின் ஆங்கிலப் பெயர் தாய்பெய் வேதியியல் சங்கம் எனப் பெயர் மாற்றம் என மாற்றப்பட்டது, இருப்பினும் இது சீன மொழியில் சீன வேதியியல் சங்கம் (中國 化學 會) என்ற பெயரை வைத்திருக்கிறது.

தாய்பெய் வேதியியல் சங்கம்
Chemical Society Located in Taipei
中國化學會
முன்னோர்சீன வேதியியல் சங்கம், பீகிங்
உருவாக்கம்நாங்கிங், 1931 ஆகத்து 4
தைவானில் 1950
தலைமையகம்தாய்பெய், தைவான்.
ஆட்சி மொழி
சீன மாண்டரின்
வலைத்தளம்chemistry.org.tw

வெளியீடுகள்தொகு

சி.எசு.எல்.டி மற்றும் விலே இரண்டும் சீன வேதியியல் சங்கத்தின் மாதாந்திர பத்திரிகை ஒன்றை வெளியிடுகிறது[3]

மேற்கோள்கள்தொகு

  1. "Official website of Chemical Society Located in Taipei (Chinese)". 25 ஜனவரி 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. Chien-Hong Cheng; Ling-Kang Liu; Biing-jiun Uang (2011). "The Chemical Society Located in Taipei". Chemistry: An Asian Journal 6 (11): 2852–2855. doi:10.1002/asia.201100659. 
  3. "Journal of the Chinese Chemical Society". doi:10.1002/(ISSN)2192-6549. 11 January 2014 அன்று பார்க்கப்பட்டது.