தாய் (மொழி)
(தாய்லாந்து மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாய் (Thai, ภาษาไทย Phasa Thai[2] ⓘ) என்பது தாய்லாந்தின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். இது தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, லாவோசு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது மில்லியன் மக்களுக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுகிறது. இம்மொழி தாயி எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.
தாய் மொழி | |
---|---|
ภาษาไทย (phasa thai) | |
உச்சரிப்பு | [pʰāːsǎːtʰāj] |
நாடு(கள்) | தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, தெற்கு மியன்மர், லாவோஸ் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 20 மில்லியனுக்கும் அதிகம் (2000)[1] (date missing) |
தாய்-கடை
| |
தாய் அரிச்சுவடி | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | தாய்லாந்து |
மொழி கட்டுப்பாடு | The Royal Institute |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | th |
ISO 639-2 | tha |
ISO 639-3 | tha |
மேற்கோள்கள்
தொகு- ↑ Ethnologue report for Thai
- ↑ Royal Thai General System of Transcription: phasa thai; ISO 11940 transliteration: p̣hās̄ʹāthịy
வெளி இணைப்புகள்
தொகுகட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் தாய் (மொழி)ப் பதிப்பு