தாய்வான் சாரணர் சங்கம்

தாய்வான் சாரணர் சங்கம் என்பது ஓர் தேசிய சாரணர் சங்கம் ஆகும். இது உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 164 தேசிய சாரணர் சங்கங்களிலும் ஒன்றாகும்.[1] இது ஆசிய பசுபிக் சாரணப் பிராந்தியத்தினுள் அடங்குகின்றது.[2] 2010இல் இடம்பெற்ற கணக்கெடுப்புகளுக்கு அமைவாக இச்சாரணர் சங்கத்தில் 49,457 சாரணர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

தாய்வான் சாரணர் சங்கம்
அமைவிடம்தாய்பே, தாய்வான்
நாடு Republic of China
நிறுவப்பட்டல்
  • February 25, 1912 (Mainland)
  • 1950 (Taiwan)
நிறுவுநர்Yen Chia-lin (嚴家麟)
Membership49,457 (2011)
வலைத்தளம்
scouting.edu.tw
Scouting portal

மேற்கோள்கள்

தொகு
  1. "There are currently 164 National Scout Organizations in the world". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "National Scout Organizations". Archived from the original on 2016-09-08. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்வான்_சாரணர்_சங்கம்&oldid=3539352" இலிருந்து மீள்விக்கப்பட்டது