தாய் செடி (mother plant) என்பது அதே போன்று வேறு ஒரு செடியை தண்டு கிளைத்தல் (cuttings) அல்லது மறுபாதி (offsets) மூலம் உருவாக்கம் செய்ய வளர்க்கப்படும் செடியாகும். இம்முறை ஒரே வகையான செடிகளை அதிக அளவில் வளர்க்க விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mother plants". பார்க்கப்பட்ட நாள் 23 January 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_செடி&oldid=3932700" இலிருந்து மீள்விக்கப்பட்டது