தாய் (மொழி)

தாய் (Thai, ภาษาไทย Phasa Thai[2] About this soundஉச்சரிப்பு ) என்பது தாய்லாந்தின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். இது தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, லாவோசு போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது மில்லியன் மக்களுக்கும் மேற்பட்டவர்களால் பேசப்படுகிறது. இம்மொழி தாயி எழுத்துக்களைக் கொண்டே எழுதப்படுகிறது.

தாய் மொழி
ภาษาไทย (phasa thai)
உச்சரிப்பு[pʰāːsǎːtʰāj]
நாடு(கள்)தாய்லாந்து, வடக்கு மலேசியா, கம்போடியா, தெற்கு மியன்மர், லாவோஸ்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20 மில்லியனுக்கும் அதிகம் (2000)[1]  (date missing)
தாய் அரிச்சுவடி
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
தாய்லாந்து
Regulated byThe Royal Institute
மொழிக் குறியீடுகள்
ISO 639-1th
ISO 639-2tha
ISO 639-3tha
{{{mapalt}}}

மேற்கோள்கள்தொகு

  1. Ethnologue report for Thai
  2. Royal Thai General System of Transcription: phasa thai; ISO 11940 transliteration: p̣hās̄ʹāthịy
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_(மொழி)&oldid=3515878" இருந்து மீள்விக்கப்பட்டது