தாரக் பந்தோபாத்யாய்
தாரக் பந்தோபாத்யாய் (Tarak Bandyopadhyay) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். மேற்கு வங்காள அரசியலில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டார். மேற்கு வங்க சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார்.
தாரக் பந்தோபாத்யாய் Tarak Bandyopadhyay | |
---|---|
மேற்கு வங்காள சட்டமன்றம் | |
பதவியில் 1996–2011 | |
முன்னையவர் | தீபக் சந்தா |
பின்னவர் | தொகுதி கலைக்கப்பட்டது |
தொகுதி | கோசிபூர் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுமார் 1943 |
இறப்பு | 10 அக்டோபர் 2013 (வயது 70) |
அரசியல் கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
வாழ்க்கை குறிப்பு
தொகுதாரக் பந்தோபாத்யாய் 1996 ஆம் ஆண்டில் காசிபூரில் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] பின்னர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். [2] 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் காசிபூரில் இருந்து திரிணாமுல் காங்கிரசு கட்சியின் வேட்பாளராக மேற்கு வங்க சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [3] [4]
பந்தோபாத்யாய் 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று தனது 70ஆவது வயதில் மாரடைப்பால் இறந்தார் [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "General Elections, India, 1996, to the Legislative Assembly of West Bengal" (PDF). பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
- ↑ 2.0 2.1 "প্রয়াত প্রাক্তন বিধায়ক তারক বন্দ্যোপাধ্যায়" (in bn). 11 October 2013. http://archives.anandabazar.com/archive/1131011/11cal9.html. பார்த்த நாள்: 14 February 2020."প্রয়াত প্রাক্তন বিধায়ক তারক বন্দ্যোপাধ্যায়". Anandabazar Patrika (in Bengali). 11 October 2013. Retrieved 14 February 2020.
- ↑ "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
- ↑ "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). பார்க்கப்பட்ட நாள் 22 November 2014.