தாராமதி (Taramati) என்பது அரிச்சந்திரகாட்டில் உள்ள இரண்டு சிகரங்களில் ஒன்று. இது மகாராட்டிரா மாநிலத்தின் ஆறாவது உயரமான சிகரமாகும் (கடல் மட்டத்திலிருந்து 1431 மீ/ 4695அடி). சல்ஹருக்குப் அடுத்த தரவரிசையில் உள்ளது . அரிச்சந்திரகாட் பீடபூமியில் அமைந்துள்ள இந்த இடம், இதன் தனித்துவமான அழகு காரணமாகச் சிறந்த மலையேற்ற அனுபவத்தை வழங்குகிறது.[1] இந்தியாவின் ஐதராபாத் அருகே தாராமதி என்ற மற்றொரு பிரபலமான பெயரும் உள்ளது. தாராமதி 14ஆம் நூற்றாண்டில் குதுப் ஷாஹி ஆட்சியாளர்களின் அவையின் பிரபலமான பாடகர் ஆவார். மேலும் தாராமதி பரதாரி ஐதராபாத் நகரத்தில் உள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. "Harishchandragad Trek: The Pride of Maharashtra". Indiahikes (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-12-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராமதி&oldid=3356685" இலிருந்து மீள்விக்கப்பட்டது