தாரா சர்மா

பிரித்தானிய-இந்திய நடிகை

தாரா சர்மா (பிறப்பு: சனவரி 11, 1977) பிரித்தானியத் திரைப்பட நடிகையும், நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார்.[1] இவர் ’தாரா சர்மா ஷோ’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சி கலர்ஸ், நிக்கலோடியன் ஆகிய தொலைக்காட்சிகளில் வெளியாகியுள்ளது.[2][3] இவர் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தாரா சர்மா
கலைக் கண்காட்சியில் தாரா சர்மா
பிறப்பு11 சனவரி 1977 (1977-01-11) (அகவை 47)
இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
பணிநடிகர், அழகுப் பதுமை, நிகழ்ச்சித் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2002 - தற்போது வரை
பெற்றோர்பிரதாப் சர்மா
வாழ்க்கைத்
துணை
ரூபக் சலுஜா
பிள்ளைகள்இரண்டு

சான்றுகள்

தொகு
  1. "Biography of Tara Sharma". Bollywood Images. பார்க்கப்பட்ட நாள் 2011-05-09.
  2. http://www.dnaindia.com/entertainment/interview_starry-affair-for-tara-sharma_1685093
  3. "Tara Sharma Saluja gears up for second season of her show". The Times Of India. 19 October 2012 இம் மூலத்தில் இருந்து 2013-10-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131015114912/http://articles.timesofindia.indiatimes.com/2012-10-19/tv/34583700_1_tara-sharma-show-celebrities-show-early-next-year. 

இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
தாரா சர்மா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_சர்மா&oldid=3215904" இலிருந்து மீள்விக்கப்பட்டது