தார்டு ரோசு

தார்டு ரோசு (Tartu Rose)(எசுத்தோனிய மொழி: Tartu roos) என்பது எசுத்தோனியாவிலில் சாகுபடி செய்யப்படும் ஒரு வகை ஆப்பிள் ஆகும்.

தார்டு ரோசு

முதலில் இது ஒரு அசல் சாகுபடி என்று கருதப்பட்டது. எனவே இது இதனுடைய சொந்த பெயருடன் பயிரிடப்பட்டது. பின்னர், இது அமெரிக்கச் சாகுபடியுடன் ஒற்றுமையுடையது வலுவான சான்றுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. Hansman, G. (author) 1970. Eesti pomoloogia. page 105.

வெளி இணைப்புகள் தொகு

  • National Fruit Collection, பார்க்கப்பட்ட நாள் 29 October 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=தார்டு_ரோசு&oldid=3535902" இலிருந்து மீள்விக்கப்பட்டது