தாலி பாக்கியம்

தாலி பாக்கியம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசனம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி, எம். என். ராஜம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தாலி பாக்கியம்
இயக்கம்கே. பி. நாகபூசனம்
தயாரிப்புகே. பி. நாகபூசனம்
வரலக்ஸ்மி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜா தேவி
வெளியீடுஆகத்து 27, 1966
ஓட்டம்.
நீளம்4214 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலி_பாக்கியம்&oldid=2635509" இருந்து மீள்விக்கப்பட்டது