தாவா தீவு
தாவா தீவு அல்லது பிளிட்டா தீவு (Tava or Plita) என்பது அசர்பைசானில் உள்ள இயற்கைத் துறைமுகமான பக்கூ விரிகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவாகும்[1]
தாவா அல்லது பிளிட்டா Tava or Plita | |
---|---|
பக்கூ தீவுக்கூட்டத்தின் இடக்கிடக்கை அமைவிடம். | |
Country | அசர்பைசான் |
பிரதேசம் | அப்செரான் பிரதேசம் |
தாவா தீவின் புவியியல்
தொகுமிகச்சிறிய தீவான தாவா தீவு காசுப்பியன் கடலில் இடம்பெற்றுள்ள தீவான போயுக் சிரா தீவிற்கும் வல்ஃப் தீவிற்கும் இடையில் அமைந்துள்ளது. வல்ஃப் தீவு தேசு சிரா என்றும் அழைக்கப்படுகிறது[2] . காசுப்பியன் சீல்கள், சிடர்சியான் மீன்கள் மற்றும் டீயல் வாத்துகள், மற்றும் கிரெப் வகை பறவையினம் போன்ற எண்ணற்ற பறவைகள் தாவா தீவைச் சுற்றிலும் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகுபுற இணைப்புகள்
தொகு- Yachting & Boating - Improtex பரணிடப்பட்டது 2014-07-13 at the வந்தவழி இயந்திரம்