தாவீது அன்னுசாமி

தாவீது அன்னுசாமி (David Annoussamy, பிறப்பு : 21 அக்டோபர் 1927) புதுவையில் பிறந்த வழக்குரைஞரும், முன்னாள் நீதிபதியும்[1][2] ஆவார்.

நீதியரசர்
தாவீது அன்னுசாமி
பிறப்பு21 அக்டோபர் 1927 (1927-10-21) (அகவை 97)
கல்வி
  • Licence en droit (இளங்கலை), அரசு சட்டக்கல்லூரி
  • LL.D, மாண்ட்பெல்லியர் பல்கலைக்கழகம்
செயற்பாட்டுக்
காலம்
1955 - தற்போது வரை

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

தாவீது அன்னுசாமி பாண்டிச்சேரியில் 1927 அக்டோபர் 21 அன்று பிறந்தார்[3][4]. அப்போதைய பிரெஞ்சு காலனியான புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியில் கல்வி கற்றார்[5]. சட்டப்படிப்பை முடித்த பிறகு, பிரான்சுக்குச் சென்று மாண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவர் 1955 ஆண்டு சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் 3 மாதங்கள் இலண்டனிலும், மேலும் மூன்று மாதங்கள் ஜெனீவாவிலும் ஆய்வு செய்தார். சட்ட ஆய்வுடன் அவர் பிரெஞ்சு இலக்கியமும் படித்தார்.

புதுச்சேரிக்குத் திரும்பியதும் தாவீது அன்னுசாமி அவர்களுக்கு இந்திய அரசாங்கத்தால் பல பெரிய பொறுப்புகள் வழங்கப்பட்டன. பிரெஞ்சு நிறுவனங்களை மீட்டெடுத்தார். சட்டக் கல்லூரியை நிறுவியதோடு அதன் இயக்குநராகவும் இருந்தார்.

பிரெஞ்சு அரசு நிர்வாக காலத்தில் நீதிபதியாகவும், தீர்ப்பாய தலைவராகவும் பணியாற்றிய அவர் தமிழ்நாடு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார்.

ஓய்வுக்குப் பின்னர் அவர் மாநில நுகர்வோர் குறைதீர்வு ஆணையத்திலும், மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் துணை தலைவராகவும் பதவி வகித்தார்.

வகித்த பதவிகள்

தொகு
  • 1955-1958 - புதுச்சேரி சட்டக்கல்லூரி பேராசிரியர்[6]
  • 1955-1963 - தொழிலாளர் நீதிமன்ற ஜனாதிபதி, புதுச்சேரி.
  • 1963-1968 - மேல்முறையீட்டு உயர் நீதிமன்ற நீதிபதி, புதுச்சேரி.
  • 1968-1974 - மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, புதுச்சேரி.
  • 1974-1984 - தலைமை நீதிபதி, புதுச்சேரி.
  • 1974-1975 - சட்ட ஆய்வுகள் இயக்குநர், புதுச்சேரி.
  • 1981 - பிரான்சின் நீதித்துறை, இந்திய பார் கவுன்சிலின் அலுவல் இதழ்.
  • 1984-1989 - நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.
  • 1989-1992 - துணைத் தலைவர், மத்திய நிர்வாக தீர்ப்பாயம்.
  • 1992-1997 - தலைவர், நுகர்வோர் தகராறு தீர்வுக்கான மேல்முறையீட்டு ஆணையம்.
  • தலைவர், டாடா நுகர்வோர் குறை தீர்வு மன்றம், புதுச்சேரி.

நூல்கள்

தொகு

தாவீது அன்னுசாமி ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளில் பல வெளியீடுகளை வழங்கியுள்ளார்.[7]

பிரெஞ்சு நூல்கள்

தொகு
  • Enquête sur les perspectives démographiques de l’Union Indienne, Montpellier, 1954.
  • French legal system, Bangalore, 1995, re-edited in 2011[8].
  • Judicial education and training (in collaboration), Calcutta 2000[9].
  • Le droit indien en marche, Paris, volume I, 2001[10], volume II, 2009[11].
  • Manuel de droit indien[12].
  • La littérature tamoule[13].
  • L’intermède français en Inde, 2005, Paris and Pondichéry.
  • La littérature tamoule, un trésor inconnu Paris et Pondichéry, 2011.
  • Adjudication in trial courts (in collaboration), Nagpur, 2012.
  • The Historical Society of Pondicherry released the book under the name of ‘Poduke-Bandikere-Puducherri-Pondicherry’.
  • Le Camba-Ramayanam[14].
  • Psychological Aspects of Language Acquisition.
  • La justice en Inde.
  • Le Tirou-koural, bréviaire des Tamouls [Record][15]
  • La culture tamoule[16]

தமிழ் நூல்கள்

தொகு
  • மொழிக்கல்வியில் புதிய நோக்கு, 1998. மறுபதிப்பு : 2002 & 2008.

மேற்கோள்கள்

தொகு
  1. "Evidence supports November 1 as Puducherry's Independence Day". The Hindu.
  2. "Pondicherry Heritage Festival draws to a close after a month". The Hindu.
  3. "A propos de David Annoussamy | Observatoire International du Bonheur". Oib-France.
  4. "Montpellier University".
  5. "IDREF". Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  6. "Conférence de David Annoussamy". Institut d’études avancées de Nantes.
  7. "Fnac".
  8. Bilal (1 January 2004). Dynamism of judicial control and administrative adjudication. Deep & Deep. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176295123 – via Google Books. {{cite book}}: Unknown parameter |first name= ignored (help)
  9. "13". 1998-12-13. Archived from the original on 2017-01-06. பார்க்கப்பட்ட நாள் 2016-12-14. {{cite web}}: Unknown parameter |Name of website= ignored (help); Unknown parameter |Source date= ignored (help); Unknown parameter |Title= ignored (|title= suggested) (help)
  10. Le droit indien en marche. Société de législation comparée. 1 January 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782908199208 – via Google Books. {{cite book}}: Unknown parameter |First Name= ignored (help); Unknown parameter |Last name= ignored (help)
  11. Marie, Goré (2009). "David Annoussamy - Le droit indien en marche, vol. 2". Revue Internationale de Droit Comparé 61 (3): 658-661. http://www.persee.fr/doc/ridc_0035-3337_2009_num_61_3_19889_t16_0658_0000_2. 
  12. Manuel de droit indien - D. Annoussamy - Société de législation comparée - 9782365170574. 2016-04-05. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782365170574. {{cite book}}: |work= ignored (help); Unknown parameter |First name 2= ignored (help); Unknown parameter |First name= ignored (help); Unknown parameter |Last name 2= ignored (help); Unknown parameter |Last name= ignored (help); Unknown parameter |url access date= ignored (help)
  13. Catalogue SUDOC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9782842682040. {{cite book}}: Unknown parameter |First name= ignored (help); Unknown parameter |Work= ignored (|work= suggested) (help); Unknown parameter |url access date= ignored (help)
  14. "David Annoussamy - Sens public". sens-public.org. பார்க்கப்பட்ட நாள் 2021-12-05.
  15. "Le Tirou-koural, bréviaire des Tamouls". érudit.
  16. "La Culture Tamoule". Cultura.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாவீது_அன்னுசாமி&oldid=4165421" இலிருந்து மீள்விக்கப்பட்டது